Mr.Thol.Thiruma perfect speech in Sangam4 meeting ,regarding
public responsibility.
Comment:-
true leader - jamal deen
Excellent Speech By Thirumavalavan, on principle based party! - SuSi Thiagarajan
True speech. Caste and Religion is the only enemy for India to become super power. - Ram Perumal
true leader - jamal deen
Excellent Speech By Thirumavalavan, on principle based party! - SuSi Thiagarajan
True speech. Caste and Religion is the only enemy for India to become super power. - Ram Perumal
என் அன்பு சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு அவர்களுக்கு,
ReplyDeleteஇன்றைய கல்விமுறையை எளிமைப்படுத்தவும், இன்றைய கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், கல்விக் கட்டணத்தைக் குறைக்கவும் தாங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் உலகறியும். தாங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன என்பதையும் உலகறியும். எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை அறியாமல், கல்வி முறையை மேம்படுத்த தாங்கள் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியில்தான் முடியும்.
சிந்தித்துப் பாருங்கள். எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை தாங்கள் அறிந்திருந்தால், அறிவு பெற, நீங்கள் இருபது, முப்பது வருடங்களை கல்வி என்ற பெயரில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் வீணடிப்பீர்களா? எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை தாங்கள் அறிந்திருந்தால், தங்களால் எதையும் பற்றி முறையாக அறிவு பெறமுடியும். அறிவு பெறுவதற்காக கட்டணம் செலுத்துவீர்களா? எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை தாங்கள் அறிந்திருந்தால், சக மனிதர்களை 'அறிவால் உயர்ந்தவர்கள்,' 'சீரிய சிந்தனையாளர்கள்', 'கல்வித் தந்தை', எனப் போற்றுவீர்களா? எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை தாங்கள் அறிந்திருந்தால், ஒரு சில சமூகத்தை சார்ந்தவர்களை அறிவாளிகள் எனவும், மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்களை அறிவற்றவர்கள் எனவும் மனிதர்களை தரம் பிரிப்பீர்களா? அமெரிக்காவிலும், லண்டனிலும் பிறந்தவர்களை அறிவாளிகள் எனவும், தமிழகத்தில் பிறந்தவர்கள் முட்டாள்கள் எனவும் எண்ணும் பழக்கம் உங்களுக்கு வந்திருக்குமா? எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை தாங்கள் அறிந்திருந்தால், பதவியில் இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் என எண்ணும் மூடப்பழக்கம் உங்களுக்கு வந்திருக்குமா? எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை தாங்கள் அறிந்திருந்தால், பல்கலைக் கழகங்களில் பல பட்டங்களை வாங்கியவர்கள் தான் சமூகப் பதவிகளுக்குத் தகுந்தவர்கள் என எண்ணும் மூட நம்பிக்கை உங்களை ஆட்டிப்படைத்திருக்குமா? எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை அறியாதவர்கள் தங்களுக்கு அறிவுப்பால் கொடுக்கும் ஆசிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு உங்கள் அறிதிறனை மழுங்கடித்துத்தான் இருப்பார்களா? எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை தாங்கள் அறிந்திருந்தால், அறிவு, மொழி, மதம், ஜாதி, அறிவாளி, சிந்தனையாளன், என்ற பெயர்களில் நடக்கும் மனிதகுலத் துரோக செயல்களுக்கு துணை நின்றிருப்பீர்களா? எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை தாங்கள் அறியாமல் இருப்பதே இன்றைய மனித சமூகத்தில் அரங்கேறும் லஞ்ச, லாவண்யங்களுக்கு அடிப்படைக் காரணமாகும்.
எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை www.tamil.ml என்ற இணையதளத்தில் காணலாம். அதன் ஆங்கில வடிவம் www.read.ml என்ற இணையதளத்தில் உள்ளது.
எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை முதலில் அறிந்துகொண்டு இன்றைய கல்விமுறையை எளிமைப்படுத்தவும், இன்றைய கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், கல்விக் கட்டணத்தைக் குறைக்கவும் முயற்சி எடுங்கள். வெற்றி காண்பீர்கள்!
வாழ்த்துக்கள்,
அன்புடன்,
திருச்சிராப்பள்ளி சிவஷண்முகம்